ஆகஸ்டு 24ம் நாள் அன்று, வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம் அவரின் மகள் சாதனாதேவியின் பிறந்த நாளாகும். பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேன்மேலும் அழகாக வளர்ந்து, இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்காக, நிலவே மலரே என்ற படத்திலிருந்து மண்ணில் வந்த நிலவே என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
|