• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-23 14:50:54    
துறவிகளின் வாழ்க்கை மற்றும் மதப் பண்பாட்டுப் பாதுகாப்பு

cri

பண்ணை அடிமைகளுக்கும் சாதாரண திபெத்தின மக்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமை இருக்கவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் அவர்களை அன்பளிப்பாக மற்ற பண்ணை உரிமையாளர்களிடம் வழங்கலாம். பண்மை உரிமையாளர் பொருளாதாரப் பிரச்சினை சந்தித்த போது அடிமைகளை மற்ற உரிமையாளர்களிடம் விற்கலாம். அடிமையாளர்களின் குழந்தைகள் பிறந்த உடனேயே அடிமையாகினர். அவர்களுக்கு மற்ற இடங்களுக்கு நகரும் உரிமையும் இருக்கவில்லை. குழந்தைக்காலம் தொடக்கம் மரணமடையும் வரை அடிமைகள் அவர்களின் உரிமையாளர்களின் பண்ணையில் வாழ்ந்தனர். ஆகவே அப்போது கல்வி பெறுவது அடிமைகளை பொறுத்தவரை கனவாக இருந்தது. திபெத் விடுதலை பெற்ற பின் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இது பற்றி ஆய்வாளர் சாய் தான் கூறியதாவது.

விடுதலைக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், பழைய திபெத்தில் உண்மையான தொழிற்துறை இல்லை. மிக எளிதான கைவினை தொழிற்துறை மட்டுமே இருந்தது. அப்போது விளைச்சல் மற்றும் மேய்ச்சல் தொழில் அறுவடை காலநிலையை சார்ந்திருந்தது. ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்ட 50 ஆண்டுகால வளர்ச்சி மூலம் தற்போதைய திபெத்தில் நவீனமயமாக்க தொழிற்துறை மட்டுமல்ல போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பும் ஏற்கனவேயுள்ள வேளாண் மற்றும் மேய்ச்சலும் போதியளவில் வளர்ச்சியடைந்துள்ளன.


1 2 3