• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-23 14:48:51    
சீனக் கடற்படையின் வைர விழா அணி வகுப்பு 

cri

சீன மக்கள் விடுதலைப் படையின் கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்ட வைர விழா கொண்டாட்ட அணி வகுப்பு நடவடிக்கை 23ம் நாள் பிற்பகல் 2:20 மணியளவில், சான் துங் மாநிலத்தின் சின்தாவ் நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் துவங்கியது. சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவத்தின் தலைவருமான ஹு சிந்தாவ் Shi jia zhuang எனும் கப்பலில் இருந்து கொண்டு, சீனக் கடற்படை மற்றும் விமானப் படையின் அணி வகுப்பு மரியாதையையும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்ள்ள பல்வேறு நாடுகளின் கப்பல் அணி வகுப்பு மரியாதையையும் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சீனக் கடற்படையின் அணு மூழ்கி கப்பல் முதன் முதலில் பொது மக்களுக்கு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.


சீனப் படையைச் சேர்ந்த 25 போர் கப்பல்களும், 31 விமானங்களும் இந்த அணி வகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாம் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. மேலும் 14 நாடுகளின் 21 போர் கப்பல்கள் இன்றைய கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்து கொண்டன.