• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-25 16:55:14    
மேம்படுகின்ற திபெத்தின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை

cri

இவ்வாண்டின் மார்ச் திங்கள் முதல், சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தகம் படிப்படியாக மேம்படுகின்றது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், திபெத்தின் வணிக நிலுவை 6 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலராகும். இது, மொத்தத்தில் 85விழுக்காட்டுக்கு மேல் வகிக்கின்றது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 2.6விழுக்காடு அதிகமாகும்.

திபெத்தின் சுங்கசாவடியிலிருந்து எமது செய்தியாளர் இத்தகவலை அறிவித்தார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில், திபெத்தின் மொத்த ஏற்றமதி மற்றும் இறக்குமதித் தொகை 7 கோடிய 12 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலராகும். இதில், ஏற்றுமதித் தொகை 6கோடியே 59இலட்சத்து 80ஆயிரம் அமெரிக்க டாலராகும். இவ்வாண்டின் மார்ச் திங்கள், திபெத்தின் தன்ச்சிறப்பு வாய்ந்த உற்பத்திப் பொருட்கள் மற்றும் அதிக உழைப்பாற்றல் தனித்தன்மை கொண்ட உற்பத்திப் பொருட்களின் ஏற்றமதி அளவு சிறந்துகாணப்பட்டது என்று தெரிகின்றது.