• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-26 18:17:10    
சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்து

cri

இவ்வாண்டின் இறுதிக்குள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து மறுசீரமைப்புப் பணியின் 90 விழுக்காட்டுப் பகுதியை நிறைவேற்றும் வகையில், சிச்சுவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைவர் சியாங் சியொங் அண்மையில் இவ்வாறு தெரிவித்தார்.

 


இவ்வண்டின் இறுதிக்குள், 5 ஆயிரத்து 600 யுவான் மதிப்புள்ள ஏறக்குறைய 400 போக்குவரத்து மறுசீரமைப்புத் திட்டப்பணிகளை சிச்சுவான் மாநிலம் நிறைவேற்றும். இது வரை, 4 உயர் வேக நெடுஞ்சாலையின் மறுசீரமைப்புத் திட்டப்பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன என்று தெரிகிறது.