• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 19:48:24    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிலையான கட்டிடங்களும், வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தற்காலிக கட்டிடங்களும் இவ்வாண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கக் கூடும்.

உலகப் பொருட்காட்சி மையப் பாதை, தலைமை அரங்கு, சீன அரங்கு, உலகப் பொருட்காட்சி மையம், கலை மையம் ஆகியவை நிலையான கட்டிடங்களாகும்.
தவிர, வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கட்டியமைக்கும் அரங்குகளின் எண்ணிக்கை 40க்கு மேலாகும். மேலும் 40 கட்டிடங்கள் வாடகை மூலம் விநியோகிக்கப்படும். இது தவிர பல தரப்புகள் கூட்டாகக் கட்டியமைக்கும் அரங்குகளின் எண்ணிக்கை 11 ஆகும்.