• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 14:51:13    
நிதி திரட்டுவதில் முன்னேற்றம்

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான நிதி திரட்டுவதில் அமெரிக்கா மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவின் சர்வதேச பகுதியின் பொறுப்பாளர் ச்சோ ச்சுன் தெரிவித்துள்ளார். இதற்கான நிதி திரட்டுவதன் துவக்கத்தில் அமெரிக்கா இன்னல்களை சந்தித்தது. ஆனால் அண்மைய நிலைமை சீராகியுள்ளது என்று அவர் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார்.
 
அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஷாங்காய் அமெரிக்கச் சங்கத்திற்கும் தொடர்புடைய அமெரிக்க தொழில் நிறுவன சங்கங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அரசு முழுவதும் ஆதரவளிப்பதாக ஹிலாரி கடிதத்தில் தெரிவித்தார். சீனாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இதற்காக மேற்கொண்ட ஆயத்தப் பணியை ஆதரிக்குமாறு ஹிலாரி இச்சங்கங்களை கோரினார் என்று அவர் கூறினார்.