• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-30 17:45:24    
திபெத் ஜனநாயக சீர்திருத்தம் பற்றிய கண்காட்சி நிறைவு

cri

திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் பொன் விழா பற்றிய பெரிய கண்காட்சி, ஏப்ரல் 30ம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. பிப்ரவரி 24ம் நாள் அதிகாரப்பூர்வமாக காட்சிக்கு வைக்கப்பட்ட பின், 3லட்சத்து27ஆயிரத்து300 பார்வையாளர்களை இக்கண்காட்சி ஈர்த்துள்ளது.

அரசவையின் செய்தி அலுவலகமும் திபெத் தன்னாட்சி பிரதேசமும் கூட்டாக ஏற்பாடு செய்த இக்கண்காட்சி, நவ சீனா நிறுவப்பட்ட பின் திபெத் ஜனநாயக சீர்திருத்தம் என்ற தலைப்பில் முதலாவதாக நடைபெற்ற பெரிய கண்காட்சியாகும். திட்டப்படி, இந்தக் கண்காட்சி மே திங்கள் லாசாவில் தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிய வருகிறது.