• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-01 20:10:40    
ஷாங்காய் உலக பொருட்காட்சி

cri

2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி துவங்குவதற்கு ஓராண்டு காலம் இருகின்ற நாள் 2009ம் ஆணடின் மே முதல் நாளாகும். வெற்றிகரமான மற்றும் திறமையான உலக பொருட்காட்சியை நடத்துவது என்பது சீன அரசு மற்றும் மக்கள் உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதியாகும் என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ துவக்க விழாவில் தெரிவித்தார்.

நாம், இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளை செவ்வனே செய்து, ஷாங்காய் உலக பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிப்போம் என்று வூ பாங்கோ தெரிவித்தார்.

இன்று வரை, ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்துகொள்ள 236 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. இதில், பதிவு செய்துள்ள 20 நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.