• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Jun 18th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 11:57:26    
சீன நிதி அமைச்சக அதிகாரியின் கருத்து

cri
இயற்கைச் சீற்றத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணிகளில் சீன நடுவண் அரசின் நிதித் தொகை, பாதுகாப்பாகவும், உயர் பயனுள்ளதாகவும் பயன்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்வதற்காக, சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சீன நிதி அமைச்சகத்தின் பொருளாதாரக் கட்டுமானப் பிரிவின் தலைவர் வாங் பாவ் ஆன் 8ம் நாள் கூறினார்.

நிதி அமைச்சகத்தின் பொருளாதாரக் கட்டுமானப் பிரிவின் தலைவர் வாங் பாவ்ஆன்

இயற்கைச் சீற்றத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணியில் சீன நடுவண் அரசு ஒதுக்கீடு செய்த நிதித் தொகை, 30 ஆயிரம் கோடி யுவானை எட்டியது என்று வாங் பாவ் ஆன் கூறினார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040