• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-11 20:20:00    
முதலாண்டு நினைவு நடவடிக்கை

cri
சீனாவின் சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நினைவு நடவடிக்கை, 12ம் நாள் பிற்பகல் சி்சுவானின் வென் சுவான் மாவடத்திலுள்ள ying xiu நகரில் நடைபெறும்.

சீன மத்திய மக்கள் வானொலி நிலையத்தின் சீனக் குரல் நிகழ்ச்சி, CCTVஐச் சேர்ந்த பல ஒலிபரப்புகள், சீன வானொலி நிலையத்தின் சீன மற்றும் ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம், 12ம் நாள் பிற்பகல் 2:20 மணிக்கு, நினைவு நடவடிக்கை நேரடி ஒலிப்பரப்பாகும். அதே வேளையில், மக்கள் வானொலி இணையம், சிங்குவா இணையம், CCTV இணையம் ஆகிய இணையதளங்களும் நேரடி ஒலிப்பரப்புகளை மேற்கொள்ளும்.