• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 15:13:16    
திபெத்தில் பேரிடர் நீக்கப் பொருள் சேமிப்பு

cri
திபெத் முழுவதிலும் பேரிடர் நீக்கப்பணிக்கான அவசர பொருள் சேமிப்பு அமைப்புமுறை 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும். 14ம் நாள் நடைபெற்ற திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் நிரந்தரக்கூட்டம் இதை உறுதிப்படுத்தியது.
லாசா நகரம், சான்து, லின்ச்சி ஆகிய பிரதேசங்களிலும், 52 மாவட்டங்களிலும் 50 ஆயிரம் சதுர மீட்டருடைய மீட்புதவிப் பொருள் கிடங்குகள் முதலில் கட்டியமைக்கப்படும். இதற்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 9 கோடியே 20 இலட்சம் யுவானுக்கு மேலாகும் என்று தெரிய வருகின்றது.
இதுவரை திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பேரிடர் நீக்க ஆற்றல் ஏற்கனவே நாடளவில் நடு நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.