• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-25 14:55:16    
பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணிகளின் சாதனைகள்

cri
2 ஆயிரம் ஆண்டுகாலத்தில், பெருஞ்சுவரின் கட்டுமானத் திட்டப்பணி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது அரிதானது. வரலாற்றுத் தகவல், சோதனை மற்றும் ஆய்வின் படி, பெருஞ்சுவரின் நீளம் ஏறக்குறைய 50 ஆயிரமாக இருக்கிறது. சீனாவின் பண்ணைச் சமூகம் மற்றும் சீனச் சமூகத்தின் மாற்றங்களை, பெருஞ்சுவர் வெளிப்படுத்தி வருகிறது. சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள் சுறுசுறுப்பாக உழைத்ததன் கனியாக பெருசுவர் விளங்குகிறது என்று சீனாவின் பெருஞ்சுவர் ஆராய்ச்சிக்கான நிபுணரும், பெருஞ்சுவர் சங்கத்தின் தலைவர் லொ செ வான் தெரிவித்தார்.

சீனத் தேசிய இன மக்களின் மனதில், பெருசுவர், பண்டைய கட்டியமாக அமைவது மட்டுமல்ல, தேசிய இனத்தின் எழுச்சியை குறிக்கிறது. சீனாவுக்கு வரும் போது, பெருஞ்சுவரைக் கண்கூட்டாக பார்ப்பது குறிப்பிடத்தக்கது. சீன மக்கள் சுறுசுறுப்பாக உழைப்பதையும், துணிவுடன் உயர்வதையும் பெருஞ்சுவர் ஊக்குவித்தது. எனவே, பெருஞ்சுவர் பாதுகாப்புப் பணியின் சீன மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாண்டு, 85 வயதான லொ செ வான், கடந்த 50ம் நூற்றாண்டில், பெருஞ்சுவர் அகழ்வுப் பணியில் ஈடுபடத் துவங்கினார். அப்போதுதான், பெருஞ்சுவர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு, பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த நவீன சீனா துவங்கியது.

தற்போது, பெருஞ்சுவர் பாதுகாப்புப் பணிக்கான ஒட்டுமொத்த திட்டத்தை சீனா செயல்படுத்தி கொண்டிருக்கிறது. 2005ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகாலத்தில், பெருஞ்சுவரின் மூலவளச் சோதனைப் பணியை சீனா முடித்துக்கொண்டுள்ளது. பெருஞ்சுவருக்கான தொல் பொருளின் பதிவேடுகளும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சுவர் பாதுகாப்பு அளவும், கட்டியமைத்து கட்டுப்படுத்தும் பிரதேசமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே, பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணிகளின் சாதனைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.