• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-23 19:49:32    
ஷாங்காயின் அழைப்பு

cri
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள அதன் அலுவல் ஒருங்கிணைப்பு ஆணையம் 22ம் நாள் தைபெய் உலக வர்த்தக மையத்துக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தது. பொருட்காட்சியின் ஏ பகுதியில், தைபெய் உலக வர்த்தக மையத்துக்கு சுமார் 1000 சதுர மீட்டர் நிலப்பரப்பை ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகின்றது. அதற்கு முன், நகர மாதிரிப் பகுதியில் கலந்து கொள்வதாகவும், தொழில் நிறுவன அரங்கை நிறுவுவதாகவும் தொடர்புடைய தைவான் தரப்புகள் அறிவித்தன. இந்தப் பொருட்காட்சியில் சீனத் தேசத்தின் நாகரிகத்தை தைவான் நீரிணை இரு கரைகளும் கூட்டாக வெளிப்படுத்தும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அலுவல் ஒருங்கிணைப்பு ஆணையம் தெரிவித்தது.