• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-26 14:52:57    
ஹுவாங்ஷான் மலையின் சுருக்கம்

cri

ஹுவாங்ஷான் மலை, சீனாவின் ஆன்ஹுய் மாநிலத்தின் ஹுவாங்ஷான் நகரில் உள்ளது. அதன் மொத்த பரப்பளவு, 1078 சதுர கிலோமீட்டர் ஆகும். அது, தைஷான், ஹுவாஷான், ஹேங்ஷான், சோங்ஷான் முதலிய புகழ்பெற்ற 8 மலைகளில் ஒன்றாகும்.

ஹுவாங்ஷான் மலை காட்சிகள், இயற்கையாகவும் அழகாகவும், எழிலாகவும் இருக்கின்றன. அதிசமயமான தேவதாரு மரங்கள், கற்பாறைகள், மேகக்கடல், வெப்ப ஊற்று, பனிக் காட்சி ஆகியவை, ஹுவாங்ஷான் மலையின் தனிச்சிறப்பு மிக்க ஐந்து அரிய காட்சிகள் என அழைக்கப்படுகின்றன. அவை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் பயணிகளை வியப்படையச் செய்து, அவர்களின் கண்ணுக்கு விருந்தாக உள்ளன.

ஹுவாங்ஷானில் 82 மலைமுகடுகள் இடம்பெறுகின்றன. அவை ஒழுங்கமைவோடு நிற்கின்றன. தியன்தூ, லியன்ஹுவா, குவாங்மிங்திங் ஆகிய மூன்று முக்கிய மலைமுகடுகள், இந்த மலைமுகடுகளின் மையமாகும்.

ஹுவாங்ஷான், நீண்டகால வரலாறு உடையது. 6,7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், எழில் மிக்க இந்த மலைப் பிரதேசத்தில் மனிதகுலம் வாழ்ந்து உழைத்து வங்கியது.

அடுத்த வாரம், ஹுவான்ஷான் மலை காட்சிகள் பற்றி விபரமாக அறிமுகப்படுத்துவோம்.