• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-27 21:47:22    
பரிசளிப்பு விழாவில் கண்ணன் சேகர்

cri
அழகான சிச்சுவான் என்ற பொது அறிவுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களும் மொழி பெயர்பாளர்களும் அணைந்து மொத்தமாக 20க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெறும் சீன வானொலி நிலையப் பிரதிநிதிக் குழு சீனாவின் சிச்சு மாநில செந்து விமான நிலையத்தை 27ம் நாள் முற்பகல் சென்றடைந்தது. பிற்பகல் அழகான சிச்சுவான் எனும் பொது அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்திய நேயர் முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்றார். இந்தியா நைஜீரிய, தாய்லாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா, ருமேனியா, பல்கேரியா, பிரான்ஸ், ஸ்வீட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 நேயர்களுக்கு சீன வானொலி இயக்குனர் குவான் கன் நியன், சிச்சுவான் மாநில அரசின் துணை தலைவர் குவான் யேன் யூன், சிச்சுவான் மாநில சுற்றுலா ஆணையத்தின் தலைவர் ச்சாங்கேன் ஆகியோர் பரிசு சான்றிதழையும், பரிசுப் பொருளையும் வழங்கினர்.