• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-16 10:31:42    
ஹுவாங்ஷான் மலையின் சிறப்பான கற்பாறைகள்

cri

ஹுவாங்ஷான் மலையின் கற்பாறைகள், சிறப்பாகவும் அதிகமாகவும் இருப்பதால், புகழ்பெறுகின்றன.

இக்கற்பாறைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றன. அவ்வடிவங்கள் மக்களை அதிசயமாக உணரச் செய்கின்றன. மனிதகுலம், பறவை, விலங்கு முதலியவற்றைப் போன்றவை. வேறுபட்ட இடங்களிலிருந்து அல்லது வேறுபட்ட காலநிலையில், அவற்றைப் பார்வையிடும் போது, அவற்றின் தோற்றங்கள் வேறுப்படுகின்றன. அவை எல்லாம் சேர்ந்து ஓர் இயற்கை மலையாக மற்றும் கற்பாறை ஓவியத் தொகுதியாக உருவாகியுள்ளன.

 

இந்த தனிச்சிறப்பு வாயந்த கற்பாறைகள், 10 இலட்சத்துக்கு மேலான ஆண்டுகளுக்கு முன் உருவாகின. ஹுவாங்ஷான் மலையில், பெயரிடப்பட்ட, புகழ்பெற்ற கற்பாறைகளின் எண்ணிக்கை, 1200க்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. இக்கற்பாறையின் வடிவங்கள், எவற்றை போன்றவை என்பது, 30 விழுக்காடு உண்மையின் அடிப்படையிலும், 70 விழுக்காடு மக்களின் கற்பனையின் அடிப்படையிலும் ஆதரவு அளிக்கப்படுகின்றது.