• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 09:39:50    
லாசாவிலுள்ள Drepung கோயில்

cri

நீலாமான வான், வெள்ளையான மேகம், தொடர்பான மலைகள், மர்மமான கோயில் குழுக்கள், நேர்மையான மத நம்பிக்கையாளர்கள் முதலியவை, லாசாவின் தனிச்சிறப்பான இயற்கை மற்றும் மனித காட்சிகளாக உருவாக்கின. வாய்ப்பை இருந்தால், திபெத் சென்று, பீடபூமியின் ஈர்ப்பு ஆற்றலை தாமாகவே உணர்ந்துகொள்ளுங்கள்.
லாசா வரும் பின், Drepung கோயில் சென்று பார்க்க வேண்டும். இது, லாசாவில் புகழ்பெற்ற மற்றொரு கோயிலாகும். திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த குரூ கிளையின் கோல் தான். லாசாவில் மிக பெரிய கோயிலாகவும், தலைமுறையான டாலாய் லாமா புத்தர்கள் வாழ்ந்த இடமாகவும் இருக்கிறது. லாசா மேற்கு புறநகரத்தின்

 

ஹூசி மலையில் Drepung கோயில் கட்டியமைக்கப்பட்டது. அதன் வெள்ளை கட்டிடங்கள், தூரத்திலிருந்து பார்த்தால், அரிசி மலையைப் போன்றது. திபெத் மொழியில், Drepung என்பது, அரிசி மலை என்ற பொருள் தான்.
திபெத் சந்திர நாட்காட்டி படி, ஜுன் திங்கள் 30ம் நாளன்று, Drepung கோயிலில் நடைபெற்ற ஷெல்டன் விழா, குறிப்பிடத்தக்கது. சாலாவில் தனிச்சிறப்பான இவ்விழா துவக்க நாளின் காலையின் முதலாவது சூரிய ஒளியுடன், Drepung கோயிலில் வைக்கப்பட்ட மதிப்புக்குரிய பெரிய டாங்கா ஓவியம், ஹூசி மலையில் தொங்கப்பட்டது. மலையின் கீழ் காட்டிருந்த மத நம்பிக்கையாளர்கள் அனைவரும், புத்தரின் ஒளிவீசுத்தை உணர்ந்துகொள்ளலாம்.


17ம் நூற்றாண்டில், 5வது தாலாய் லாமா இங்கு வாழ்ந்து ஆட்சிக்கு வந்தார். குருமார்கள், இக்கோயிலை பெருமளவில் கட்டியமைப்பதை அவர் ஏற்பாடு செய்த பின், Drepung கோயில் இன்றைய அளவாக உருவாக்கியுள்ளது. சொச்சின் மாளிகை, இக்கோயிலின் முக்கிய கட்டிடமாகவும், குருமார்கள் திருமறை ஓதி, விவாதம் செய்து, விழாக்களை நடத்தும் இடமாகவும் இருக்கிறது. சுமார் 4500 சதுர மீட்டர் பரப்பளவான இம்மாளிகையில், 7000 பேர் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். Drepung கோயிலைப் பார்வையிட்ட போது, குருமார்கள் திருமறை விவாதம் செய்யும் நிலைமையைப் பார்த்தோம்.
இது குறித்து, குருமார் நவாங்ச்சிமி அறிமுகப்படுத்தியதாவது:

 

ஓய்வு நாட்களைத் தவிர, நாள்தோறும் பிற்பகலும், குருமார்கள் திருமறை விவாதம் செய்து, புத்த மதத்திலான உண்மை நியாயங்களை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.
Drepung கோயிலின் 3வது மாடியில், மிகவும் புகழ்பெற்ற சியாங்பா புத்தர் சிலை அமைந்துள்ளது. இப்புத்தர் சிலைக்கு முன்பு, வெள்ளை trumpet shell வைக்கப்பட்டது. இது, புத்தர் சிக்கியாமுனியின் மரபு செல்வமாகவும், இக்கோயிலின் கருவூலமாகவும் உள்ளது.