மார்ச் 3ம் நாள்
குய் சோ மாநிலத்தின் madang பிரதேசத்திலான புயி இன மக்கள், சந்திர நாட்காட்டியின்படி 3ம் திங்களின் 3ம் நாள், diwei விழாவை அழைக்கின்றனர்.

பரம்பரையின்படி, இந்த நாளில் புயி இன மக்கள் ஒரு வகை பூவை மலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். பூக்களால் பூச்சிக்களை வளர்க்கின்றனர். இதன் மூலம் பூச்சிக்கள் தானியங்களை சாப்பிட்டாமல் தடுக்கின்றனர்.
சில பிரதேசங்களில் வாழ்கின்ற புயி இன மக்கள் இந்த விழாவின் போது, சமையல் கடவளை வழிபடுகின்றனர். வழிபாடு செய்த போது, வெளி கிராமத்திலிருந்து வந்தகள் கிராமத்தில் நுழைக்க கூடாது. அவர்கள் 3 வெண்ணங்களுடைய சோறு சமைக்கின்றனர்.

4வது திங்களின் 8ம் நாள்
இது, மாடு மன்னரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. அதனால், இது மாடு மன்னர் விழாவாகவும் மாடை மெய்கின்ற குழைந்தையின் விழாவாகவும் அழைக்கப்படுகிறது.
4 வெண்ணெங்களுடைய சோறுகளை புயி இன மக்கள் சமைத்து, மாடு மன்னரை வழிபாடு செய்கின்றனர். சிலர், கோழிகளைக் கொன்று மதுபானத்தை ஆயத்தப்படுத்தி மூதாதையரை வழிபாடு செய்கின்றனர். மாடு போட்டி, குதிரை போட்டி முதலி பாரம்பரிய நடவடிக்கைகளும் விழாவின் போது நடத்தப்படும்.

மலர் விழா
இது, மகள்களின் விழாவாகும். மே திங்களில் பல்வகை மலர்கள் உற்சாகத்துடன் பூக்கின்றன. கடல் போன்ற மலர்களில் புயி இன மக்கள் பாடு பட்டுகின்றனர். இளைய பெண்கள் மலர்களால் தங்களை அலங்கரித்து நடனம் செய்கின்றனர். நண்பர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகின்றனர். இரவில், இளைய ஆண்களும் பெண்களும் மதுபானம் குடித்து வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Maoshanshu விழா
குய் சோ மாநிலத்தின் வடதெற்கு பகுதியின் anlong மாவட்டத்தில் வாழ்கின்ற புயி இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். இவ்விழா, 3 நாட்களாக கொண்டாடப்படுவது வழக்கம்.
|