• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-08 10:31:12    
சிங்கபூர் தலைமை அமைச்சரின் கருத்து

cri

உலகின் பெரும்பாலான நாடுகள் மற்றும் நிபதேசங்களை விட, சீனா, சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பிலிருந்து முன்னதாக விடுபடும், ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மீட்சியடைய இது உதவி அளிக்கும் என்று சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லி ஹசியைன் லுங் 7ம் நால் ஷாங்ஹாயில் தெரிவித்தார். ஷாங்ஹாய் உலக பொருட்காட்சி மக்களுக்கு ஊக்கமளி வாய்ப்பாகும். இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவின் எதிர்கால வளர்ச்சியில் தொடர்ந்து கலந்துகொள்ளும்.

 

7ம் நாள் ஷாங்ஹாய் உலக பொருட்காட்சியின் சிங்கப்பூர் அரங்கின் ஆக்கப்பணி துவங்கியது. துவக்க விழாவில் லி ஹிசியைன் லூங் இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் அரங்கின் நிலப்பரப்பளவு 3000 சதுரமீட்டராகும். நகரத்தின் பல்லிய இசை என்பது அதன் பெயராகும். நகர கட்டுமானத்திட்டம், நீர் கையாளுதல், சுற்றுச்சூழல் சேவை ஆகிய துறைகளில் சிங்கப்பூர் பெற்ற சாதனைகள் இதில் வெளியிடப்படும்.