• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-11 14:18:31    
சிற்றூண்டியின் அழகான காட்சி

cri

    

பொஃங்பி என்னும் சிற்றூண்டி, ரெகாசேவில் குறிப்பிடத்தக்கது. திபெத் இன மக்கள் குழுமி வாழ்ந்த இதர பிரதேசங்களில் இவ்வுணவு ஏதுமில்லை. அவரை சாற்றைப் பயன்படுத்தி தடிப்பாக இருத்தப் பிறகு, அடுவியில் வைத்துக்கொண்டது. குளிராக மாறிய பின், வேறுபட்ட சாஸ்களைச் சேர்த்து சாப்பிடலாம். திபெத் வெங்காயம், காலி மாவு, எண்ணெய் ஆகிய சுவையான சாஸ்களை உங்களின் விருப்பத்தின் படி சேர்க்கலாம்.
புகழ்பெற்ற காட்சி தல இடங்கள்

   


ரெகாசேவின் மேற்கு பகுதியிலுள்ள சோமோலுங்மா சிக்கரம், உலகில் மிக உயரமான மலையாகும். திபெத் இன மக்களின் மனதில், இச்சிக்கரம், புனிதமான வெள்ளை பனி செல்வியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் திங்கள் வரை, சோமோலுங்மா சிக்கரத்தைப் பார்த்து ரசிக்கும் மிக நல்ல காலமாகும். ரெகாசே பிரதேசத்தில் சாஷ்லும்பு கோயில், சாக்கா கோயில் பெய்சூ கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற பண்டைய கோயில்கள் உள்ளன. இங்கு வந்து தாமதமாக பார்தால் தான், திபெத் மத கலையின் ஈர்ப்பை உணர்ந்து கொள்ள முடியும்.