ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, வெளிநாட்டு மூலலீட்டை ஈர்க்கும் சிறந்த வாய்ப்பாகும். உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்வதற்கு ஆப்கானிஸ்தான் ஆக்கப்பூர்வமாக ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ahmad zahir faqeeri 12ம் நாள் பெய்ஜிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களும் கைவினைப் பொருட்களும் உலகப் பொருட்காட்சியில் இடம் பெறும் என்று அவர் கூறினார்.
அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில், தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை இரு நாடுகள் வலுப்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து, அங்கு முதலீடு செய்வதை சீனா அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
|