• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-15 17:47:04    
பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வம்

cri
ஜூன் திங்கள் 13ம் நாள், சீனாவின் 4வது பண்பாட்டு மரபு செல்வம் நாளாகும். ஜூன் திங்கள் 11ம் நாள், சீனாவின் 3வது தேசிய பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வத்துக்கான திட்டப்பணிகளின் பொறுப்பாளர்களுக்கு சீன பண்பாட்டு அமைச்சகம் பெயர் சூட்டியுள்ளது. 2006ம் ஆண்டு, பண்பாட்டு மரபு நாள் நிறுவப்பட்ட பின், பொருள் சாரா மரபு செல்வங்களில் பொது மக்கள் மிகுந்த கவனம் செலுத்த துவங்கினர். பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பிரதிநிதிகள் என்ற கண்ணோட்டம் வெளியிடப்பட்டது. நவீன சமூகத்தில், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள், எப்படி பரவல் செய்வதில், சீன சமூகத்தின் பல்வேறு துறையினர்கள் அதிகமான கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாண்டு, 70 வயதான xuzhuchu, சீனாவின் fujian மாநிலத்தின் zhangzhou நகரில் வாழ்கின்றார். கத்தியால் பயன்படுத்தி, மரத்தில் பல்வகை மனித வடிவங்களை உருவாக்குகின்றார். அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிற பிரதேசங்களில், அவர் பல கண்காட்சிகளை நடத்தினார். சுமார் 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அருங்காட்சியகங்களிலும் கலை காட்சியகங்களிலும் அவரது படைப்புகள் காணப்படுகின்றன. மேலும், அவர்களின் படைப்புகள், பல்முறையில், அன்பளிப்பாக, பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.

2007ம் ஆண்டு, சீனாவின் 2வது பண்பாட்டு மரபு நாளின் போது, பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன பொருள் சாரா பண்பாட்டு மரவுச் செல்வத்துக்கான சிறப்பு கண்காட்சியில் xuzhuchu உம், அவரது மகனும் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியில் கலந்துகொண்ட போது, அவர்களின் படைப்புகளை சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் கண்டுரசித்து, வெகுவாகப் பாராட்டினார்.

நண்பர்களே, சீனாவின் பெருஞ்சுவர் மீதான பாதுகாப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.