• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 16:09:41    
திபெத் ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் பற்றிய கண்காட்சி

cri

திபெத் ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் பற்றிய பெரிய ரக கண்காட்சி, 19ம் நாள் லாசா நகரில் துவங்கியது. அதே நாள், பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இவ்வாண்டின் பிப்ரவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, இக்கண்காட்சி பெய்சிங்கில் நடைபெற்றதது. 3இலட்சத்து 30ஆயிரம் மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

500 நிழற்படங்கள் 180க்கும் மேலான பொருட்கள் மற்றும் வரலாற்று பதிவேடுகள் ஆகியவற்றின் மூலம், திபெத்தின் ஜனநாயக மற்றும் சீர்திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் பெற்றுள்ள சாதனைகள், இக்கண்காட்சியில் வெளியிடப்படுகின்றன.