• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-21 20:52:16    
வெளிநாட்டுச் செய்தியாளர்கள் திபெத்தில் பேட்டிகண்டனர்

cri
21ம் நாள், சீனாவிலுள்ள வெளிநாடுகளின் 10 செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் 4 நாட்கள் பேட்டிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவடைந்தனர்.

17 செய்தியாளர்கள் உருவாக்கிய இச்செய்தியாளர் குழு, லாசாவின் கோயில்கள், பள்ளிகள், தொடர்வண்டி நிலையம் முதலிய இடங்களில், குருமார்கள், மாணவர்கள், பயணிகள் மற்றும் உள்ளூர் ஆயர்கள், விவசாயிகளைப் பேட்டி கண்டது. திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, 20ம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, திபெத்தின் மதம், சுற்றுலா, பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.