• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-22 16:44:14    
சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை

cri
உலகின் 8வது அற்புதமான சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலையை தட்டியெழுப்பும் பணி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியர்களை ஈர்த்து வருகிறது. இதன் மூலம், இந்த சிலை பற்றிய கேள்விகள் பதிலளிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

1974ம் ஆண்டு, சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை தேடப்பட்டது. சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள ஷான்சி மாநிலத்தைச் சேர்ந்த சி ஆன் நகரின் கிழக்குப் பகுதியின் ஒரு சிறிய கிராமப்புறத்தின் விவசாயிகள் ஒருவர் இந்த சிலையின் உடைந்த துண்டுகளைத் தேடினார். இதனால், பல தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈர்க்கப்பட்டனர். அப்போது, 20 ஆயிரம் சதுர மீட்டரான மூன்று பெரிய பேரரசரின் கல்லறைகள் தட்டியெழுப்பட்டன. சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைக்கு அருகில், ஏராளாமான இராணுவப் படைகள் கருத்தப்பட்டன.

சின் சி பேரரசர், சீனாவில் புகழ் பெற்ற பேரரசராக இருந்தார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராணுவப் படையைப் பயன்படுத்தி, சிற்றரசன் நாடுகளை அவர் தோற்கடித்தார். சீனாவின் வரலாற்றில் முதலாவது நிலப்பிரபுத்துவ வம்சத்தை அவர் உருவாக்கினார். நாணயம், எழுத்துகள் மட்டுமல்ல, முழு நாட்டை அவர் ஒருங்கிணைந்தார். சீனாவின் வரலாற்றிலுள்ள பெருஞ்சுவர், சின் பேரரசரின் மாளிகை ஆகிய இருண்டு திட்டப்பணிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். 13 வயது முதல், பேரரசர் மாளிகையை அவர் கட்டியமைக்கத் துவக்கினார். அதற்குப் பிந்திய 38 ஆண்டுகாலத்தில், இந்த மாபெரும் திட்டப்பணி தொடர்ந்து கட்டியமைக்கப்பட்டது. இது, சீனாவின் வரலாற்றில் முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களே, சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.