• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 11:37:48    
எஸ். செல்வம்

cri

சிறப்பு பரிசு பெற்ற இந்திய நேயர் பற்றிய செய்திகள்

பெயர்S.செல்வம்

குடியுரிமை: இந்தியா

பால்: ஆண்

வயது: 46

தொழில்: அரசுப் பணியாளர்

1982ம் ஆண்டு முதல், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நேர்மையான நம்பிக்கையான நேயராக செல்வம் இருந்து வருகிறார். தமிழ் ஒலிபரப்பு தரத்தின் உயர்வு,  நிகழ்ச்சிகளின் செழுமை, தமிழ் நேயர்களைத் தமிழ்ப்பிரிவோடு நெருங்கிய உறவில் கொண்டு வருவது ஆகியவற்றுக்கு,  அவரது கருத்துக்களாலும், முன்மொழிவுகளாலும், பெரிய அளவில் உதவியளித்து வருகிறார். நேயர்களை அதிகரிப்பது, புதிய நேயர்களுக்கு வழிக்காட்டுவது, புதிய நேயர் மன்றங்களை உருவாக்குவது ஆகியவற்றில், செல்வம் அயராது முயற்சிகள் மேற்கொண்டு பாடுபட்டு வருகிறார்.

அருமையான திபெத் என்னும் சுற்றுலா பொது அறிவுப் போட்டி, திபெத் பற்றிய தனது அறிவு தாகத்தைப் பூர்த்தி செய்தது என்று செல்வம் கூறினார்.