• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 11:33:15    
பெய்ஜிங்கில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர்

cri

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம் CA970 விமானம் மூலம் இன்று காலை பெய்ஜிங் வந்தடைந்தார். அருமையான திபெத் என்னும் இணைய பொது அறிவுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற அவர், பெய்ஜிங் மற்றும் திபெத்தில் 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார்.

சீன வானொலியும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியும் சேர்ந்து நடத்திய இப்போட்டியில் இந்தியா, நேபாளம், கொலம்பியா, பிரிட்டன், ஜெர்மனி, செக் குடியரசு, பிரான்ஸ், ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 7 பேர் சிறப்பு பரிசு பெற்றனர்.
பரிசளிப்பு விழா ஜுலை திங்கள் 3ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நடைபெறும்.