• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-01 13:17:15    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தனிநபர் நுழைவுச்சீட்டு

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நுழைவுச்சீட்டுக்கள், ஜூலை முதல் நாள் தொடக்கம், தனிநபருக்கு விற்கப்பட துவங்கின. இவ்வாண்டு டிசம்பர் 31ம் நாள் வரை இந்த நுழைவுச் சீட்டுக்கள் விற்கப்படும்.

நுழைவுச்சீட்டுக்கள்

2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுகிறது. 7 கோடி பார்வையாளர்களை இது ஈர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.