• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-01 17:41:37    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
இது வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் உடன்படிக்கையில் சுமார் 210 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அதிகார இணையதளம் ஜூலை திங்கள் முதல் நாள் வெளியிட்ட செய்தி அறிவித்தது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டின் மே திங்கள் முதல் நாள் தொடக்கம், அக்டோபர் திங்கள் 31ம் நாள் வரை நடைபெறும். தற்போது, ஏறக்குறைய 239 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ள உறுதிப்படுத்தியுள்ளன.