முத்தத்திற்கு தடை

வெளிநாடுகள் பலவற்றில் நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் பிரிந்து செல்கின்றபோது முத்தம் கொடுத்து வழியனுப்புவது வழக்கம். தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக பிரிய மனமில்லாதவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, முத்தம் கொடுத்து பிரிவதற்கு தடை விதிக்கும் அளவுக்கு பிரிட்டனில் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் வடபகுதியிலுள்ள Warrington னில் Warrington Bank Quay தொடர்வண்டி நிலையத்தில் முத்தம் கூடாது என்பதை சித்தரிக்கும் எச்சரிக்கை வைத்துள்ளார்கள்.
|