• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-02 10:26:01    
 191 நாடுகளும் 48 சர்வதேச அமைப்புகளும்

cri

ஜுலை முதல் நாள் வரை, மொத்தம் 191 நாடுகளும் 48 சர்வதேச அமைப்புகளும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதாக உறுதி செய்துள்ளன. 100க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அரங்குகள் இதில் அமையும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று தெரிவித்தது.

239 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், பல வளரும் நாடுகள் முதன்முறையாக இதில் கலந்து கொள்கின்றன. அவற்றில், சில நீண்டகாலமாக உலக பொருட்காட்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.