2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அமெரிக்க அரங்கின் உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியாக அமெரிக்க நூற்றுவர் குழு நயமிக்கப்பட்டது. அமெரிக்க அரங்கிற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள சீனர்களின் சாதனைகள் என்ற பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகளுக்கு இது உதவளிக்கும் என்று இக்குழு 2ம் நாள் அறிவித்தது. சீன வம்சாவழி அமெரிக்கர்கள் 10 பேர் கொண்ட ஒரு அமைப்பு இந்த நூற்றுவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அமெரிக்க அரங்கு சீன-அமெரிக்க மக்களுக்கு இடையில் புரிந்துணர்வின் பாலமாக செயல்படும். அத்துடன், அமெரிக்காவிலுள்ள சீனர்கள் அமெரிக்க சமூகத்துக்கு ஆற்றம் மாபெரும் பங்கை இது வெளிப்படுத்தும் என்று அமெரிக்க நூற்றுவர் குழுத் தலைவர் Cheng Shouzong கூறினார்.
|