• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-05 17:33:45    
பொருட்காட்சி தொடர்பான பரப்புரை

cri

ஜுலை 5ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதிலிருந்து 300வது நாளாகும். இன்று சீனாவில் பல்வகை நடவடிக்கைகளின் மூலம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.


2010ம் ஆண்டு மே திங்கங் முதல் நாள் முதல் அக்டோபர் 31ம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும். இதுவரை 239 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன.


இது தொடர்பாக பிரச்சாரம் செய்த உலகப் பொருட்காட்சியில் நுழைவது பற்றிய பெரிய கண்காட்சி இன்று பெய்ஜிங்கில் துவங்கியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வளாகத்தின் உருவரைவு, இப்பொருட்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கு கொள்ளும் திட்டங்கள் உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் இன்று துவங்கிய கண்காட்சியில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளன. 59 அரங்குகளின் பொம்மை மாதிரிகள், சீன அரங்கு வடிவத்திலான மாதிரி முதலியவை கண்காட்சியில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.