இன்று காலை நாங்கள் செதாங் வட்டத்திலிருந்து புறப்பட்டு, லாசா நகருக்குத் திரும்பினோம். லாசா புறநகரிலுள்ள ஒரு திபெத்திய கலைக் கிராமத்தில் பயணம் செய்தோம்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்காக திபெத்திய பண்டைக்கால நடனம் அரங்கேற்றினர்.
இது, பண்டைக்காலத்தில் செல்வமுடைய குடும்பத்தில் மதிப்புக்குரிய விருந்தினர்களை வரவேற்கும் நடனம்.
திபெத்திய பாரம்பரிய முகமூடி நடனம்
இந்தக் கிராமத்தில் புத்தர் மண்டபத்தைத் தவிர, திபெத் மொழி பற்றிய ஒரு கண்காட்சி தளமும் அமைக்கப்பட்டது.
செல்வம் உணர்வுப்பூர்வமாக திபெத் மொழி பற்றி ஆராய்ந்தார்.
இறுதியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி, திபெத் மக்கள் கணினியில் திபெத் மொழியைப் பயன்படுத்தலாம்.
|