பரம்பரை விழா
சந்திர நாட்காட்டியின்படி 4ம் திங்களின் 8ம் நாளுக்கு பிந்திய சனிக்கிழமை,மஞ்சு இன மக்கள் பரம்பரையை வெளிப்படுத்துகின்ற முக்கிய விழாவாகும். இது 2000ம் ஆண்டின் ஜூலை திங்களில் புதிதாக வகுக்கப்பட்ட விழாவாகும். இந்நாளில் மஞ்சு மக்கள் வசந்த காலத்தில் புறநகரில் நடையுடைபாவனைகளை வெளிப்படுத்தி கொண்டாட்டங்களை நடத்துகின்றனர்.

பூச்சி மன்னர் விழா
சந்திர நாட்காட்டியின்படி 6ம் திங்களின் 6ம் நாள், ஒவ்வொரு குடும்பத்தின் ஒருவர், பூச்சி மன்னர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். பூச்சி மன்னர், பூச்சிக்களை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்யும் வகையில், அவர்கள் பன்றியைக் கொன்று வழிபாடு செய்கின்றனர். பிறகு, இந்த விழா, ஆடைகளையும் புத்தகங்களையும் solarize செய்கின்றனர். இதன் மூலம் அவை பூச்சிகளால் குலைக்கப்படுவதை தடுக்கின்றனர்.

குதிரை மன்னர் விழா
சிந்திர நாட்காட்டியின்படி 6ம் திங்களின் 23ம் நாள் குதிரை மன்னர் விழா. மஞ்சு இன மக்களின் முதாதையர், வேட்டை செய்து போர் நடத்துகின்றனர். அவர்கள் குதிரை ஏற்றம், அம்பு எய்தல் முதலியவற்றில் அவர்கள் வல்லவர்கள். பயணம் செய்கிந்ற போதும் குதிரையில் ஏற்வதை விரும்புகின்றனர். எனவே மஞ்சி இன மக்கள், குதிரை மன்னருக்கு அதிக மதிப்பு அளிக்கின்றனர். குதிரை மன்னர் விழாவின் போது, ஆட்டு இறைச்சி, மீன், கோழி, மதுபானம் முதலியவற்றை சப்பிட்டு 3 முறையாக தலைதாழ்த்தி வணங்குகின்றனர். பிறகு அனைத்து குடும்பத்தினரும் கூட்டாக விருந்து அனுபவிக்கின்றனர்.

Banjin விழா
Banjin என்பது மஞ்சு மொழியில் பிறப்பு என்று பொருட்படுகிறது. 1653ம் ஆண்டில் சந்திர நாட்காட்டியின்படி 10ம் நாளின் 13ம் நாள், சிங் அம்சத்தின் மன்னர் மஞ்சு என்ற பெயரை, மஞ்சு இனத்திற்கு வழங்கினார். இந்த இனத்தின் மக்கள், இந்நாளை மஞ்சு இனத்தின் பிறந்த நாளாக கருதுகின்றனர். இந்த பெயர், மங்களம், மதிப்பு ஆகிய பொருட்களைக் கொள்கிறது. எனவே, இந்த நாளை Banjin விழாவாக கொண்டாடுகின்றனர்.

Zoubaibing விழா
சந்திர நாட்காட்டியின்படி முதல் திங்களின் 16ம் நாள், மகளிர் கூட்டாக நடந்து பயணம் செய்கின்றனர். இதன் மூலம் நோய்களை வெளியேற்று அகற்ற முடியும் என்று மஞ்சி இன மக்கள் கருதுகின்றனர்.
|