• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 10:34:56    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீதான எதிர்பார்ப்பு

cri

பெய்சிங்கில் நடைபெற்ற "உலகப் பொருட்காட்சியில் நுழைவது" என்ற கண்காட்சியை சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 15ம் நாள் பார்வையிட்டார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை எல்லார் மனதிலும் ஆழப்பதியும் வெற்றிகரமான சிறந்த உலகப் பொருட்காட்சியாக நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கிய பின், சீனா பெற்றுள்ள மாபெரும் சாதனைகளையும் சீனாவின் நாகரிக முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுவது, சீனாவுக்கும் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் இடையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றுவது ஆகியவற்றுக்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பை உரிய முறையில் சமாளித்து, உலகப் பொருளாதார மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கு இதுவும் ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்று ஹுச்சிந்தாவ் கூறினார்.