2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அமெரிக்க காட்சி அரங்கம் 17ம் நாள் காலை 10 மணிக்கு, கட்டியமைக்கப்பட துவங்கியது. அமெரிக்க வணிக அமைச்சர் Gary Locke சீன துணை வணிக அமைச்சர் ma xiuhong, ஷாங்காய் மாநகராட்சி துணைத் தலைவர் yang xiong ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தொடரவல்ல மூலவளம் கூட்டு, ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமெரிக்காவில் சீனரின் குடியிருப்பு ஆகியவை, அமெரிக்க காட்சி அரங்கத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்களாகும்.
|