• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-20 19:20:38    
சீனாவிலுள்ள உலக பண்பாட்டு மரபுச் செல்வம்

cri
உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமான Zhoukoudian பெய்ஜிங் மக்கள் மரபுச் செல்வங்களின் முதலாவது பகுதி ஆக்கப்பூர்வமானப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பண்டைக்கால மக்கள் பற்றிய ஆராய்ச்சியில், இது இன்றியமையாதது. சுமார் 4 திங்கள்காலத்தில், சீனாவின் தொல்லியல், நிலவியல் மற்றும் பண்டைக்கால மனித அறிஞர்கள் ஒத்துழைத்து, இந்த மரபுச் செல்வத்தை பரிசோதனை செய்து பாதுகாத்து வருகின்றனர். தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் பற்றிய பதில்களை அவர்கள் நாட வேண்டும்.

Zhoukoudian பெய்ஜிங் மக்கள் மரபுச் செல்வம், பெய்ஜிங் மாநகரின் தென் மேற்கு பகுதியில் இருக்கிறது. கடந்த 20ம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தச் செல்வம் மீதான தொல்லியல் ஆராய்ச்சி துவங்கியது. 1929ம் ஆண்டு, செயற்கைக் குழி ஒன்றில், இச்செல்வம் கண்டறியப்பட்டது. இதனால்தான், உலக தொல்லியல் துறை அதிர்ச்சியடைந்தது. 19ம் நூற்றாண்டில், ஆப்பிரிக்க கண்டத்தில், மக்கள் முதல்முறையில் கண்டறியப்பட்டது என்பது Darwin முன்வைத்தார். ஆனால், இந்தோனேசிய Java இல் கண்டறியப்பட்ட புதை படிவம், Darwinஇன் கருத்துக்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், அப்போது, தொடர்புடைய சான்று ஏதுமில்லை. நல்ல வேளையாக, Zhoukoudian பெய்ஜிங் மக்கள் மரபுச் செல்வம், இந்த உண்மையை உறுதிப்படுத்தியது. ஆகையால், சீனாவில் கண்டறியப்பட்ட இந்த மரபுச் செல்வம் மிகவும் முக்கியமானது. Zhoukoudian பெய்ஜிங் மக்கள் மரபுச் செல்வம், மனித வளர்ச்சி வரலாற்றில் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசியக் கண்டத்தில், முதலில் பண்டைக்கால மக்கள் கண்டறிவதை இது வலிமையாக உறுதிப்படுத்தியது. சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த முதுகெலும்பு மிருகம் மற்றும் பண்டைக்கால மனித ஆய்வகத்தின் நிபுணர் qiguoqin அம்மையார் கருத்து தெரிவித்தார்.

நண்பர்களே, சீனாவிலுள்ள உலக பண்பாட்டு மரபுச் செல்வம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.