• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-22 10:04:16    
உள்ளூர் மக்களின் கவனம்

cri

சீனாவின் எல்லைப் பிரதேசங்களில் சீன வானொலி நிலையத்தின் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் குழுவினர் பயணம் மேற்கொண்டு, 22-ம் நாள் வரை பாதிகாலம் கழிந்து விட்டது. இந்த சிறப்பான செய்தி சேகரிப்புக் குழுவின் பயணத்தில், உள்ளூர் மக்களும் செய்தி ஊடகங்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சீனாவின் வாகன நகரம் எனும் ஜிலின் மாநிலத்தின் சாங்சுன் நகர், யான்பியன் கொரியத் தேசிய இனத் தன்னாட்சிச் சோ ஆகியவற்றில், இக்குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணத்தின் போது, உள்ளூர் மக்களுடன் தொடர்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொண்டனர்.

சீன வானொலி நிலையத்தின் மூலம், உலகின் பல்வேறு இடங்களின் நண்புர்களிடம் தன் தாய்வீட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.