• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-25 18:28:52    
உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை

cri

உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை மேம்பட்டு வருகின்றது என்று இப்பிரதேசத்தின் வணிகத் துறையின் துணைத் தலைவர் Gao xiaofeng தெரிவித்தார். அண்மையில், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பால், இவ்வாண்டின் முதல் 6 திங்களில் உள் மங்கோலியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 280 கோடி அமெரிக்க டாலர் மட்டும் உள்ளது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது சுமார் 30 விழுக்காடு குறைவு என்று அவர் தெரிவித்தார். ஆனால், இந்த குறைவு வேகம் தெளிவாக தணிவடைந்தது.

சர்வதேச சந்தை தேவையின் அதிகரிப்பு, உள்நாட்டு பொருளாதார ஊக்கவிப்பு திட்டம் மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும் பல்வேறு கொள்கைகளின் நடைமுறையாக்கம் ஆகியவற்றுடன், இவ்வாண்டின் பிற்பாதியில் உள்மங்கோலியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை இவ்வாண்டின் முதல் 6 திங்களில் இருந்ததை விட அதிகரிக்கும் என்று அவர் மதிப்பிட்டார்.