|
டாஷ்ஹுன்பு துறவியர் மடத்தில் 11வது பான்சான் லாமா
cri
|
25ம் நாள் டாஷ்ஹுன்பு துறவியர் மடத்தில் 11வது பான்சான் Erdeni Qoigyi Gyibo தனது ஆசிரியரிடமிருந்து Bhiksu Monkhood பெற்றார். இது திபெத் வம்சாவழி புத்த மதத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
11வது பான்சான் லாமா திபெத் புத்த மதத் துறையின் தலைசிறந்த தலைவராகவும், மிகப்பல மக்கள் நம்புகின்ற வாழும் புத்தராகவும் மாறுவது திண்ணம் என்று சீன புத்த மதச் சங்கத்தின் திபெத் கிளை மன்றத் தலைவர் Dupkang Tupden Kedup கூறினார்.
|
|