• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-29 19:04:26    
ஷாங்காயின் சீரான சுற்றுசூழல்

cri
காற்று, நீர், மண் முதலியவற்றுடன் தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியை, தற்போது ஷாங்காய் அரசு மேற்கொண்டு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை முறைமையை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகப் பொருட்காட்சியின் போது சீரான சுற்றுசூழலை உறுதிப்படுத்தப்படும் என்று ஷாங்காய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் zhang quan 28ம் நாள் தெரிவித்தார்.
சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியின் சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கையை 28ம் நாள் ஷாங்காய் அரசு வெளியிட்டது.
தவிர, ஷாங்காய் அரசு, யாங்சி ஆற்று கழிமுகப்பிரதேசத்தின் பிற நகரங்களுடன் சேர்ந்து, கடும் மாசுப்பாட்டை ஏற்படுத்தும் புகை போக்கிகளையும் வாகனங்களையும் அகற்றும் என்று  zhang quan அறிமுகப்படுத்தினார்.