• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-03 18:12:28    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
சீனாவின் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை, உலக வர்த்தக அமைப்பு அண்மையில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வ இணைய தளம் ஆகஸ்ட் 3ம் நாள் வெளியிட்ட புதிய தகவல் இதை கூறியது. ஆகஸ்ட் 3ம் நாள் வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள 241 நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

"மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை" என்ற தலைப்பிலான ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டின் மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறும்.