
நுழைவுச் சீட்டு விலை: அதிக பயணிகள் உள்ள சுற்றுலாக் காலம் : 10 யுவான், பயணிகள் குறைவான காலம் : 5 யுவான் (மாணவர்களின் நுழைவுச் சீட்டு விலை:அரை விலை) பூங்கா திறக்கப்படும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை முன்மொழிவு : 1。ஆண்டுதோறும், அக்டோர் நடுப்பகுதி முதல், நவம்பர் முற்பகுதி வரையான காலம், செந்தளிர்கள் கண்ணுக்கு விருந்து அளிப் பதற்கு மிகச் சிறந்த காலம் ஆகும். பொதுவாக, செந்தளிர்கள், சுமார் 1 திங்கள் காலம் நீடிக்கும். 2.முதலில், பயணிகள் கிழக்கு வாயிலில் நுழைந்து, அடுத்து, நீல முகில் ஆலயம் --> சுன் யட் ஸன் நினைவாலயம் --> வைர அரியாசன பகோடா --> துயிலும் புத்தர் ஆலயம் --> செரி பள்ளத்தாக்கு ஆகிய காட்சி இடங்களுக்குச் செல்லலாம். பின்னர், பூங்காவின் வடக்கு வாயில் மூலம் வெளியேறலாம். இது, மிக சிறந்த பயண நெறியாகும்.
|