• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-13 09:42:34    
சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்

cri

முதலாவது, மாபெரும் அளவு, வல்லரசு ஆற்றல், நல்ல தன்மானம் என்ற பயண நிறுவனங்களுக்கு ஒரே ஒரு தெரிவு. வெளியேச் சென்று சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து, முதியோர் தன்னிச்சையாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.
இரண்டாவது, உரிய தனது பயண உற்பத்திப் பொருட்களையும் பயண நெறியையும் முதியோர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக களைப்பு மற்றும் அதிக உடல் சக்தியற்ற சுற்றுப் பயண நெறிகளைத் தேர்ந்தெடுப்பது மேல். தவிர, பயண இடத்தின் கால நிலையில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தட்பவெப்ப நிலையில் அதிக மாற்றம் உடைய இடங்களைத் தெரிவு செய்யக் கூடாது.
மூன்றாவது, சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்பு, முதியோரின் உடல் சோதனையைச் செய்ய வேண்டும். பயணப் போக்கில், முந்திய நோய் நிகழாமல் தடுக்கின்றது. வெளியேச் சென்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்பு, முதியோர் மருந்துகளைக் கட்டாயமாக கொண்டுச் செல்வதோடு, அவற்றைக் காலத்தாமதமின்றி சாப்பிட வேண்டும்.