
நாற்காவது, முதியோர் உணவு சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணப் போக்கில், முதியோர் புதிய காய்கறிகளையும் பழங்களையும் மாபெரும் அளவில் சாப்பிடுகின்றார்கள். எண்ணெயில்லாத உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டும். முதியோர் தெரியாத உணவுகளில் கவனம் செலுததுகின்றனர். வெளியேச் சென்ற பொழுது,கருவிகளையும் கோப்பைகளையும் கொண்டுச் செல்வது நல்லது. தனிச்சிறப்பு வாய்ந்த விதவிதமான சிற்றுண்டிகளை முதியோர் ஒரு முறை ஏராளமாகச் சாப்பிட வேண்டாம். இல்லாவிட்டால், முதியோருக்குச் செரிமானம் இன்மை ஏற்படும்.
ஐந்தாவது, எதிர்பாராத நிகழ்ச்சி நிகழாமல் தடுக்க வேண்டும். வளையில்லா கால்களாலும் நிதானமில்லா காலடிகளாலும் முதியோர்களுக்குப் புண்படுத்து விபத்து எளிதில் ஏற்படுகின்றது. எனவே, பயணம் மேற்கொள்ளும் போது, முதியோர், குடும்பத்தினர் மற்றும் நல்ல நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஒன்றாகப் போவது என்பது மிக நல்லது. இயற்கை காட்சியை அனுபவி கண்டுரசிக்கும் போது, முதியோரின் கால்அடிகள் மந்தமாக இருக்க வேண்டும்.
|