• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-07 13:28:54    
வைர விழாக்கான செய்தி மையம்

cri

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டின் அக்டோபர் முதல் நாள் பெய்ஜிங்கில் கோலாகலமான கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெறும். இந்த வைர விழாக்கான செய்திச் மையம், பெய்ஜிங்கிலுள்ள மேதிய மையத்தில் அமைந்துள்ளது. இது, செப்டம்பர் 22ம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படும். கொண்டாட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை சேகரிக்க, ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம், தைவான் பிரதேசம், வெளிநாடுகள் ஆகியவற்றிலிருந்து வரும் செய்தியாளர்களுக்கு செய்திச் சேகரிப்புச் சான்று அளிக்கப்படும். மேலும், அவர்களுக்கு செய்தி சேகரிப்பு, பதிப்பு உள்ளிட்ட சேவைகள் இந்த மையத்தில் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திச் சேகரிப்பு பற்றிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் நேரம், ஆகஸ்டு 3-ம் நாள் முதல் 23-ம் நாள் வரை.