• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-10 20:28:29    
ஹாங்காங்கின் புத்தாக்க பொருட்காட்சியின் முன்னேற்றம்

cri
சீனப் பெருநிலப் பகுதியின் வெளியீட்ட நிறுவனங்கள், ஹாங்காங் புத்தாகப் கண்காட்சியில் பங்கெடுத்து வருகின்றன. இவ்வாண்டின் இப்புத்தாகப் கண்காட்சி, முன்கண்டிராதயளவில் நடைபெற்றது. சீன வெளியீட்டகக் குழுமம், சீனச் சர்வதேச வெளியீட்டக நிறுவனம், ஜாங்சு வெளியீட்டக குழும நிறுவனம், பெய்ஜிங் மாநகர், தேசிய பல்வேறு பிரதேசங்கள் ஆகியவற்றில் புகழ் பெற்ற 100க்கு மேலான வெளியீட்டக நிறுவனங்கள், இப்புத்தாகப் கண்காட்சியில் கலந்துகொண்டன. இக்கண்காட்சியின் மூலம், சீன மொழியிலான வெளியீட்டகத் துறையின் பல்வேறு மூலவளத்தைப் பயன்படுத்தி, அறிவு ஆற்றலைத் திரண்டு, ஹாங்காங்கின் சர்வதேசச் சந்தையைச் சார்ந்திருத்து, அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சந்தையின் அனுபவங்களை பகிர்ந்து, உலகளவில், சீனாவின் நாகரிகத்தை சீராக பரவல் செய்ய வேண்டும் என்று சீன செய்தி வெளியீட்டக ஆணையத்தின் தலைவர் liubingjie தெரிவித்தார்.

தவிர, தைவான் பிரதேசத்தின் வெளியீட்டக நிறுவனங்கள் பல இதில் அடக்கம். ஏறக்குறைய 100 தைவான் கண்காட்சி அரங்கு அளவு, 900 சதுர மீட்டரைத் தாண்டியது. இது, வரலாற்றில் மிக உயர் நிலையாகும். இப்புத்தாகப் கண்காட்சி, சீனப் பெருநிலப் பகுதி மற்றும் தைவானின் வெளியீட்டகத் துறையினர்கள், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர வேண்டும். இரு கரையின் பண்பாட்டுப் பரிமாற்றத்தில், பாலம் மற்றும் தொடர்பு பங்கு இப்புத்தாகப் கண்காட்சி எடுத்து வருகிறது. ஹாங்காங் புத்தாகப் கண்காட்சியில் 18 முறையில் கலந்துகொண்ட தைவான் தொழில் நிறுவனமான மனித சிந்தனை கிடங்கு வெளியீட்டகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் guitaihua இவ்வாறு கூறினார்.

நண்பர்களே, ஹாங்காங் புத்தாகப் கண்காட்சியிலுள்ள சீன மொழி நூல்கள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.