• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-11 19:55:54    
தடையில்லா சிறப்பு வசதிகளின் கட்டுமானம்

cri

2010ம் ஆண்டில் நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பூங்காவில், உடல் திறன் சவால் கொண்டோர் தடையின்றி செல்லும் பாதை, வழிகாட்டு சின்னம், சிறப்புச் சேவை மேடை உள்ளிட்ட 18 தடையில்லா சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

உடல் திறன் சவால் கொண்டோர் இந்த பொருட்காட்சியை பார்வையிட தேவையான வசதிகளை வழங்கும் வகையில், பல்வேறு அரங்குகளில் மின்னணு தகவல் திரைகள் பொருத்தப்படும் சைகை மொழியிலான ஒளிப்பதிவு மற்றும் விளக்க ஒலிப்பதிவுகளும் இங்கே ஒளிபரப்பப்படும்.உலகப் பொருட்காட்சியை தவிர, ஷாங்காய் மாநகர் முழுவதிலும் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து தடையற்ற வசதிகளும், இவ்வாண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்படத் துவங்கும்.